ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜீவா சதாசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜீவா சதாசிவம்

வயது 6326 ஆகஸ்ட், 1956 – 13 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்
புலோலி, உயிலங்குளம், Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி, மன்னார் உயிலங்குளம், கனடா Markhamஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜீவா சதாசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமுள்ள எங்கள் அம்மாவே
அன்பால் எங்களை காத்தவளே
பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!

அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே
ஓராண்டு முடிந்தாலும்
உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!

அம்மா, எங்கள் அன்பு அம்மா
எங்களை விட்டு நீ பிரிந்து விட்டாய் அம்மா
ஆனால் அலை அலையாய்
உன் நினைவுகள் எம் மனதில்
அம்மா அம்மா என்று அழைத்து விட
துடிக்கின்றது எம் மனம்

அம்மா நீ அருகில் இருந்து
அரவனைத்தாய் எங்களுக்கு
ஆனால் துன்பம் வந்தபோது
துடித்து போனோம் அம்மா
நீ இல்லாமல் நாம் யாரும் அற்ற
அனாதையாய் துடிக்கின்றோம் அம்மா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 14 பிப்ரவரி, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 12 மார்ச், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.