3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசலிங்கம் ரமேஸ்
வயது 4319 ஜனவரி, 1973 – 30 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசலிங்கம் ரமேஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்!!
என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உம்மோடு செலவழிக்க எண்ணினேன்- இன்றோ
நீர் இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!!
கண்களில் எம்மைச் சுமந்த நீர்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர் காற்றில்!!
இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?
எம் துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மற்றும் குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

