மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கெங்காதேவி சுப்பிரமணியம்
வயது 7713 ஜூன், 1941 – 13 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- Edgware
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வதிவிடமாகவும் கொண்ட கெங்காதேவி சுப்பிரமணியம் அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவஞானம்(சட்டத்தரணி) தேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
Dr. நாகலிங்கம் சுப்பிரமணியம்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மனைவியும்,
தனுஜா(துளசி- பிரித்தானியா), கெளசலா(ஆனந்தி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானதேவி சேகரம்(பிரித்தானியா), குலநாயகம்(ஜெர்மனி), காலஞ்சென்ற சோமசுந்தரம், நிர்மலதாசன்(பிரித்தானியா), சிவகுமார்(பிரித்தானியா), ரவிந்திரன்(பிரித்தானியா), மகேசன்(கனடா), ஸ்ரீராம்(கனடா), கணேசன்(அமெரிக்கா), கலாதேவி சிவானந்தன்(பிரித்தானியா), ஸ்ரீஜெயதேவி நந்தகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியசோதி அரவிந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ராகவி, மயூரா, லஷ்மண் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
27 Melrose Gardens,
Edgware,
HA8 5LN,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

