மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோஜ் ஜோசெப் சபாநாதன்
Jaffna Central College, St. Thomas' Preparatory School Colombo-03
வயது 7912 மே, 1937 – 4 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோஜ் ஜோசெப் சபாநாதன் அவர்கள் 04-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோஜ், ஜோசெப்பின் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மேரி கொன்ஸ்ரன்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. இலங்கநாதன், ரகுநாதன், Dr. சுபோதினி, ஜெகநாதன், ரூபநாதன், அல்பேர்ட் நிர்மலநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திரேசா, ஸ்ரெலா, அஞ்சலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. ரவீந்திரன், அனுஷா, பென்ரா, றதினி, ஜஸ்மின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், கிறிஸ்ரி ஜோசப், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிஷேல், றொஷேல், லங்கிகா, ஷேகான், சித்தாரா, ஷெறின், சாஷா, அஸ்ரன், அஞ்சலீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

