மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோஜ் கந்தையா ஜெயராஜசிங்கம்
26 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவில் டச் வீதியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோஜ் கந்தையா ஜெயராஜசிங்கம் அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோஜ் கந்தையா, ஜேன் மாரிமுத்தம்மா தம்பதிகளின் இளைய மகனும்,
எட்னா தவமணி அவர்களின் அருமைக் கணவரும்,
கிறிஸ்ரி ஜெயசீலன்(நூலகர்- யாழ்ப்பாணக்கல்லூரி), சாள்ஸ் ஜெயமோகன்(பிரித்தானியா), கிறிஸ்டீன் ஜெயச்சந்திரா(பிரித்தானியா), ஜோஜ் ஜெயபாலன்(ஆசிரியர்- விக்ரோறியாக்கல்லூரி- சுழிபுரம்), இவ்லின் ஜெயவதனி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜேசுரட்னம், கனகரட்னம், மற்றும் தேவமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டெபோறா தர்சினி, சுகந்தினி(பிரித்தானியா), ஜெயபால்(பிரித்தானியா), ஜெயந்தி, கஜதேவன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொஹானன் பிரியதர்ஷன், அஷான், டயான், செந்தூரன், ஜனனி, நிலானி, ஷிரானி, றிச்சேட்ஸ், அலெக்ஸ், நித்திலா, கௌஷிகன், கஜானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வட்டுக்கோட்டை தென்னிந்தியத் திருச்சபை பேராலயத்தில் நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டை கிறிஸ்தவ சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

