90ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்மேரி
வயது 8118 அக்டோபர், 1940 – 8 ஏப்ரல், 2022
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- மலேசியா, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணம் இல.60. டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்ரிே அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை லில்லிமாகிரேட் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கபிரியேல் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராஜ், ரட்ணராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தீபிகா, டிலக்ஷி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நத்தானியா, டவினியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லோறன்ஸ், இராஜசூரியர், அருளானந்தம், புஸ்பம், ஜோண்பிள்ளை, ஜெயசூரியர், காலஞ்சென்ற ஞானசேகரம் மற்றும் இருதயமேரி, தர்மசூரியர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வவதி, ஞானமலர், தேவமலர், காலஞ்சென்ற றெஜினோல்ட் மற்றும் புஸ்பவதி, ராணி, சர்வேஸ்வரி, மரியதாஸ், தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
“நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து போகின்றோம்
எங்கள் அன்பு அம்மா, அக்காச்சி.....
ஆனால் இறைவன் எங்களை தேற்றுகிறார்நீங்கள்
அவர் பாதத்தில் இருக்கையில்”
— பிள்ளைகள், குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

