ஆறுதல்

மரண அறிவித்தல்

காந்திமதி செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

காந்திமதி செல்லத்துரை

வயது 9413 மே, 1926 – 29 மே, 2020

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
மல்லாகம், பம்பலப்பிட்டி, Gants Hill

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகம், கொழும்பு பம்பலப்பிட்டி, பிரித்தானியா Gants Hill Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காந்திமதி செல்லத்துரை அவர்கள் 29–05–2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாராயணபிள்ளை கந்தரத்தினம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சரவணமுத்து(மாதகல் St. Antony’s Street) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாதகலைச் சேர்ந்த காலஞ்சென்ற சரவணமுத்து செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தகுமார், சிவகுமார், சூரியகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சோதிவதி, நடராஜா, நாராயணபிள்ளை, வன்னியசிங்கம், காராளசிங்கம், விஜயராமன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னம்மா, தவமலர், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை, கணபதிப்பிள்ளை, பூங்கோதை, நித்தியலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ராதாதேவி, சாந்தகுமாரி, காந்திமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

முகுந்தன், ஜெனனி, மயூரன், Dr. காயத்திரி, Dr. கிசோஜ்யோகன், கீதா, ஜெனகன், கோபிநாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தேனிலா, சுரேஜா, கண்ணாகாயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.