மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
குளோரி செல்வநிதி தவரட்ணம்
வயது 8830 ஜனவரி, 1933 – 7 மே, 2021
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, Toronto, Vancouver
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குளோரி செல்வநிதி தவரட்ணம் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று Vancouver இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், எட்வட் தம்பிநாயகம் Alice கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மில்லர் பொன்னையா அருள்அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாம் தவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரெஜி, கிறிஸ்டி(மித்திரன்), ஏஞ்சலா, பெர்சி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸின் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
சாம் நல்லையா, பவானி, கலைமதி, செறீனா ஆகியோரின் அன்பு மாமியும்,
Jerome, Jeffrey, Taniya, Thanoj, Nadiya, Evangeline, Samantha, Timothy, Simone, Angie ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Dr. Shivajan, Jeremiah ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Sajjen, Tavish, Sophia ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
செல்வமலர், செல்வதாஸ், செல்வஜோதி, காலஞ்சென்ற செல்வராணி, செல்வறஞ்சினி, செல்வராஜா, செல்வரதி, செல்வதேவி, செல்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரட்ணம், தயாசீலி, காலஞ்சென்ற லீலா, Edwin, Wilfred, Lankagi, தேவமணி, புஸ்பம், குணரட்ணம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

