மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானாம்பிகை சிவஞானம்
வயது 946 செப்டம்பர், 1922 – 9 மார்ச், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Vaddukkoddai, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிவஞானம் அவர்கள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவஞானம்(முன்னாள் அதிபர்- விக்ரோறியாக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன்(கனடா), சசிதரன், காயத்திரிதேவி(லண்டன்), ஞானசுந்தரன்(அவுஸ்திரேலியா), பவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. கனகரத்தினம்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இந்திராதேவி, தங்கலஷ்மி, காலஞ்சென்ற கணநாதன், நிர்மலாதேவி, விமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வியலஷ்மி அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜனனி, ஜனன், ஜயந்தன், அகிலன், அபிராமி, அஜந்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லஷ்மன், பிரசாந், அரவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

