மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானாம்பிகை பரமசாமி
ராணி
வயது 5729 செப்டம்பர், 1959 – 21 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Ramanathapuram
- வாழ்ந்த இடம்
- Hattingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hattingen ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை பரமசாமி அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(ஒன்பதுனாயிரம் செல்லையா) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கஜிதா(பிரித்தானியா), ரூபறஜனி(றஜனி- ஜெர்மனி), சுகந்தினி(சுமதி- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாயகம்(டென்மார்க்), செல்வநாதன்(இலங்கை), கமலாம்பிகை(இலங்கை), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நகுலாம்பிகை, மற்றும் செல்வகுமார்(சுவிஸ்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இளங்கோவன்(பிரித்தானியா), சுகீர்தன்(ஜெர்மனி), தேவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகம்மா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற கைலாசபிள்ளை, பராசக்தி, காலஞ்சென்ற பாலசிங்கம், பவளம், உதயகுமாரி, வணிதாமணி, காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம், மகேந்திரன், மற்றும் சபாரட்ணம், மலர்விழி, மங்களமேனை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லதுசன், நீருயா, பிறஜன், டறிக்கா, சினேகா, சுயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

