மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானாம்பிகை சங்கரப்பிள்ளை
வயது 8120 மார்ச், 1937 – 21 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- Seletar
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிங்கப்பூர் Seletar Hill ஐ பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சங்கரப்பிள்ளை அவர்கள் 21-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நடராசா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற அப்பையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(பிள்ளை- Formerly Worked at Woodbridge Hospital) அவர்களின் அன்பு மனைவியும்,
கோகிலவாணி(ரில்கோ- பிரித்தானியா, இலங்கை), சணிமனோ(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(சிங்கப்பூர்), நகுலா(சிங்கப்பூர்) மற்றும் விமலா(கனடா), சிவபாலன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திலகராஜ்(ரில்கோ- பிரித்தானியா, இலங்கை), கெரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிலன்(பிரித்தானியா), பிருந்தன்(பிரித்தானியா), சந்தியா(பிரித்தானியா), லூசி(பிரித்தானியா), எய்மி(பிரித்தானியா), சோபி(பிரித்தானியா), ஒலிவர்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Gnanambikai Sangarapillai was born in Seletar Hill Singapore and passed away peacefully on Friday, 21st September 2018 in Walthamstow London.
She was the beloved Daughter of late Mr & Mrs Nadarajah, Daughter-in-law of the late Appaiya and Manikam.
Beloved Wife of late Sangarapillai(Pillai- Formerly Worked at Woodbridge Hospital).
Loving Mother of Kohilavani(Tilko- UK, Sri Lanka) and Sonny Mano(UK).
Loving Sister of late Saraswathy Ratnasingam(Singapore), late Nagulambigai Vijayaratnam(Singapore), Vimala Vilvarajah(Canada), Sivapalan Nadarajah(Australia).
Mother-in-law of Thilagaraj(Tilko- UK, Sri Lanka) and Kerry(UK).
Grandmother of Kapilan(UK), Brinthan(Uk), Santhia(Uk), Lucy(UK), Amy(UK), Sophie(UK), Oliver(UK).
Granddaugter-in-law of Hamshananthi.
This notice is provided for all family and friends.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

