ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானாம்பிகை சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானாம்பிகை சண்முகநாதன்

ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/மட்டுவில் கமலாசனி வித்தியாலயம், யா/கல்வயல் சிறீ சண்முகானந்தா வித்தியாலயம்

வயது 8224 நவம்பர், 1938 – 13 டிசம்பர், 2020

பிறந்த இடம்
சாவகச்சேரி கல்வயல்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி நுணாவில் கல்வயல் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சண்முகநாதன் அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லக்குட்டி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன்(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாவல்லி, ஜெகதீஸ்வரி, யமுனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்திரன், காலஞ்சென்ற ரமேஷ், சிவநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மோகனாம்பிகை(ஓய்வுபெற்ற இசையாசிரியை- யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), முருகதாஸ்(ஓய்வுபெற்ற கணக்காளர், கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கணேசன், கமலாம்பிகை, மகேஸ்வரன், யோகநாதன், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரணவன், அபிராம், விசாலி, விதுசன், அனுசன், சிவகாமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 12 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.