மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானாம்பிகை சிறீபதி
வயது 6927 டிசம்பர், 1946 – 24 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிறீபதி அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறீபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானகலாதரன்(கனடா), லதீஸ்வரி(பிரித்தானியா), ரட்னேஸ்வரி(கனடா), சுதர்சினி(கனடா), கஜேந்தினி(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கார்த்திகா(கனடா), மோகனரஞ்சன்(பிரித்தானியா), அரவிந்தன்(கனடா), கஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தவராணி, பாலச்சந்திரன், சுகுமாரன், மனோகரன், அமிர்தரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனோஜ், நிரோஜ், அக்ஷியா, யனுஷா, பிரஜீன், பவிஷன், லினோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

