மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானாம்பிகை சுப்பிரமணியம்
உரிமையாளர்- மெட்ரோ சிம்புளோன் ஞானமணி பல்பொருள் வாணிபம், திரான்சி ஞானமணி பல்பொருள் வாணிபம்
வயது 8112 ஜனவரி, 1935 – 9 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சுப்பிரமணியம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் சுந்தரம்(உரிமையாளர்- சுபாஷ் ஹோட்டல்) அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கல்பொத்தா ஸ்ட்ரோஸ்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரலீலா(இலங்கை), இந்திரகுமாரி(இலங்கை), சிவநாதன்(தம்பியண்ணா- பிரான்ஸ்), சசிகலாதேவி(பிரான்ஸ்), யோகராசா(யோகன்- பிரான்ஸ்), கோசலாதேவி(சுவிஸ்), விஜயகுமாரி(பிரான்ஸ்), ஜெயராஜா(ஜெயா-பிரான்ஸ்), கமலநாதன்(லெப்டினன் ஜீவா- சாள்ஸ் அன்டனி சிறப்புப் படையணி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகலிங்கம்(வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிறீஸ்கந்தராசா(பிரான்ஸ்), புலேந்திரன்(இலங்கை), வசந்தகுமாரி(பிரான்ஸ்), மகாலிங்கம்(பிரான்ஸ்), கேமசுபோதினி(பிரான்ஸ்), குகேந்திரன்(பிரான்ஸ்), கேமலதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தம், நல்லம்மா, திருநாவுக்கரசு, மனோன்மணி, மற்றும் மதியாபரணம்(பிரான்ஸ்), மங்கையற்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிறீஸ்வரன், மற்றும் நந்தினி(ஜெர்மனி), லோகநிதி(இலங்கை), சிறீதாஸ்(பிரான்ஸ்), சுஜன்(பிரான்ஸ்), கஜன்(இலங்கை), கஜந்தா(பிரான்ஸ்), ரகுஜன்(பிரான்ஸ்), கெளஷன்(பிரான்ஸ்), கிசோதா(இலங்கை), கஜானன்(பிரான்ஸ்), சாருயன்(இலங்கை), காருஷன்(பிரான்ஸ்), கிசோர்(பிரான்ஸ்), நர்த்தனன்(பிரான்ஸ்), ஓவியா(பிரான்ஸ்), அக்ஷயா(பிரான்ஸ்), சுரேஷ்குமார்(ஜெர்மனி), கோகுலராஜ்(பிரான்ஸ்), வினோதிகா(பிரான்ஸ்), கிரிஷா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுஷா(ஜெர்மனி), லதுஷா(இலங்கை), விதுஷா(ஜெர்மனி), வினுஜன்(ஜெர்மனி), மதுஷன்(ஜெர்மனி), வெண்பா(பிரான்ஸ்), ரித்திக்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-12-2016 சனிக்கிழமை முதல் 13-12-2016 செவ்வாய்க்கிழமை வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
59 Rue Albert Beugnet,
93700 Drancy,
France.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

