மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானம்மா சுப்பிரமணியம்
வயது 8813 ஆகஸ்ட், 1929 – 15 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- நெளுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்.தெல்லிப்பளை குரும்பசிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட ஞானம்மா சுப்பிரமணியம் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னப்பு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசக்தி, சிவாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசுப்பிரமணியம், உதயமலர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தம்பித்துரை, இரட்ணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மங்களேஸ்வரி, சிவஞானேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சோபிதா - மயூரதன், சுகிர்தா - நிவேதன், நிவேதிதா - அருள்மொழிவேந்தன், சானுஜா, அஷ்வின், அபினாஷ் ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,
அபிநயா, அருண், அக்ஷரன், ஆதிரன், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
255/6, நேரியகுள வீதி,
நெளுக்குளம்,
வவுனியா,
இலங்கை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

