மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானம்மா அந்தோனிப்பிள்ளை
முன்னாள் ஆசிரியை- மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, முன்னாள் உப அதிபர்- தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி
வயது 8618 செப்டம்பர், 1932 – 26 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- Wallington
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wallington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியாம்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இன்னாசிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
றஜிதா(ஜேர்மனி- றஜி), றஜீஸ், யூட்டிற் றனிற்றா(றனி), றஞ்சிற்(லண்டன்), றெஜினோட் ராஜ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அன்னம்மா, மாசிலாமணி, பாக்கியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஹரி யோசப்(ஜேர்மனி), முரளிதரன், பிரின்சி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லீலாவதி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்றவர்களான சின்னையா, அருளம்மா, அக்கினெஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஒலிவியா, மோசஸ், றுத், ஜோசுவா, ஷலோம் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

