மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானம்மா சோமாஸ்கந்தன்
வயது 8512 ஆகஸ்ட், 1932 – 7 மார்ச், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி நாவலடி லேன், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானம்மா சோமாஸ்கந்தன் அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி(நெடுந்தீவு) தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சோமாஸ்கந்தன்(நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
தவலெட்சுமி(கனடா), தவராஜா(கனடா), கலைச்செல்வன்(கனடா), காலஞ்சென்ற கலைஞானன், அன்புக்கரசி(நோர்வே), கலையரசி(நோர்வே), தமிழரசி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா- தில்லைநாதன், முத்துக்குமார், அமிர்தம்மா- குருநாதன் மற்றும் மாசிலாமணி(இலங்கை), குணரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகநாதன்(பெரியநாதன்), பரராசசிங்கம்(பரம்), மகேந்திரன்(கண்ணன்), குணசேகரன்(சேகர்), மனோகரி தவராஜா, தழிழ்செல்வி(செல்வி) கலைச்செல்வன் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, கணேசலிங்கம், பத்மநாதன், தெய்வசிகாமணி- அமிர்தவல்லி(இலங்கை), பேரின்பநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானரதன், இலக்கியா சற்சபேஸ், சதுஜன், பவித்திரா, பவிந்தன், தர்மிகன், மகிலன், கவிஷன், பவிஷன், விதுஷன், லாவண்யா, லக்ஷ்மன், லாவகன், சாருஜன், விதுரன், சேரன், கிருத்திகா, வரோதயன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
அக்ஷயன், கைலன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
06 Ann Louise Cresent,
Markaham, ON L3S 0A7,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

