ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ்

ஓய்வுபெற்ற சுகாதார பரிசோதகர், வைத்தியர் ஆயுர்வேதம்

வயது 8421 மே, 1933 – 28 நவம்பர், 2017

பிறந்த இடம்
பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்
பண்டத்தரிப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் மேரி ஜோசவ் அவர்கள் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் றோசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தாவீது பெர்னாண்டோ, மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெபமணி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆஷா, Dr. யூட் அனுறாஜ்(ஆயுர்வேதம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற, றெஜினா, செல்லையா, காலஞ்சென்ற வேதநாயகம், மரியநாயகம், அமிர்தநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராகுலன், சுஜிதா(ஆயுர்வேதம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டேவின், தனுஜா, பிருந்துஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் அவார்.

அன்னாரின் இரங்கல் உரை 29-11-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து திருவுடல் செபமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.