ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை

ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை

வயது 9214 ஏப்ரல், 1929 – 26 ஜூன், 2021

பிறந்த இடம்
சரசாலை தெற்கு
வாழ்ந்த இடம்
சரசாலை தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பூங்கோதை வைரவிப்பிள்ளை அவர்கள் 23-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(முன்னாள் தலைவர், சரசாலை கிராமசபை) அன்னலட்சுமி தம்பதிகளின் இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆவரங்காலைச் சேர்ந்த சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைரவிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜா(கனடா), சர்வேஸ்வரி(மலேசியா), சத்தியவதி(ஆசிரியை மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி), சிவகுமாரன்(Director, Data & Analytics U.K), விஜயகுமாரன்(அதிபர், வரணி சைவப்பிரகாச வித்தியாலயம்), நந்தகுமார்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன்(முன்னாள் அதிபர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), ஞானசவுந்தரி கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீஸ்வரன்(கனடா), இராஜேந்திரன்(மலேசியா), இரவிகுமார்(ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி), ராஜினி(பிரித்தானியா), சுபந்தினி(ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), தர்சினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் சுந்தரேஸ்வரன், சதானந்தன், சித்தானந்தன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சபாபதிப்பிள்ளை, இராசம்மா, யோகாம்பாள், சிவகாமசுந்தரி மற்றும் யோகாதேவி, சரோஜினிதேவி, இந்திரா, கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கார்த்திகா(கனடா), தர்சிகா(பிரித்தானியா), சிவானுஜன்(பிரித்தானியா), வராகி(பிரித்தானியா), துவாரகி(மாணவி- சாவகச்சேரி இந்துக் கல்லூரி), விசாகன்(கனடா), கஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2021 புதன்கிழமை அன்று சரசாலையில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
சரசாலை தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 12 ஜூலை, 20221ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.