மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானப்பிரகாசம் ஜெயா விஜயரெட்டிணம்
வயது 5220 நவம்பர், 1964 – 4 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- Gurunagar
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஜெயா விஜயரெட்டிணம் அவர்கள் 04-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் சிறேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாமிநாதர் அன்னநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரியூலியற்(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறான் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜொய்சி(இலங்கை), காலஞ்சென்ற யோன்கிளாஸ், மெற்றலூசியா(இந்தியா), காலஞ்சென்ற சின்னத்துரை, ராணி(இந்தியா), காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, குட்டி, மற்றும் ஜஸ்மின்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர், தோமாஸ், மற்றும் தாசன்(இலங்கை), பூவம்மா(இலங்கை), அன்பழகி(ஜெர்மனி), ஜெயரெட்டிணம்(இலங்கை), காலஞ்சென்ற றாயூ, விஜயன்(இலங்கை), அரசநாயகி(இலங்கை), சின்னவள்(பிரான்ஸ்), ராஜா(சுவிஸ்), செல்வேந்தினி(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

