மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானப்பிரகாசம் நாகேஸ்வரி
வயது 8325 மார்ச், 1932 – 25 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- East Ham, Liverpool
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளான் சமாதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham, Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் நாகேஸ்வரி அவர்கள் 25-02-2016 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
குலசேகரம்(பவுணன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
ராசமணி, நல்லதம்பி, காலஞ்சென்ற இளையதம்பி(செட்டி), திருமலர்தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமாரி அவர்களின் அன்பு மாமியாரும்,
நாகேஸ்வரி(செல்லம்மா) அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
ஷர்மிளா, குலராஜ், மிதுனன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
ஆனந்தராஜா அவர்களின் அன்புப் பேத்தியும்,
அக்ஷயா, அஷ்வியா, ஷனந்த், ஷஜாந்த் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

