ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானப்பிரகாசம் றோசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானப்பிரகாசம் றோசம்மா

வயது 9216 அக்டோபர், 1927 – 7 ஜனவரி, 2020

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாரீசன்கூடல் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் றோசம்மா அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வயித்தியாம்பிள்ளை, அன்னம்மா(மாரீசன்கூடல்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை, அன்னம்மா(சிறுவிளான்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

பீற்றர், ராசாத்தி(புஷ்பம்), பற்றிமா, றோசிந்தா, றவி, றஞ்சினி(கனடா), அன்ரன்(ஐக்கிய அமெரிக்கா), மனோகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்ரன், அருமை, யோசவ், சந்திரா, உதயன், ஜெனி, சுகந்தி, சிறானி, டொறின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றீத்தம்மா, சந்தியாப்பிள்ளை, கயித்தாம்பிள்ளை, யோசவ், காலஞ்சென்ற மேரிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மேரிப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை, மரியம்மா, டேமியன்(அருட்சகோதரி), யோசவ், யோண்பிள்ளை, சேவியர், கமலா மற்றும் விக்ரோரியா, பூரணம், பிலிப் நேரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியன்(Ben), சயந்தன்(Basil), சயந்தி(Judy), சாந்தி, லக்சி, சுயன், ஜெய்சன், சுகனியா, செறோமி, செறோன், ஜொனாத்தன், டேவிட், ஞானிக்கா, ஜொசிக்கா, வேந்தன், ஜேன், ஜெயந்தி, டானி, டேமியன், டெஸ்மன், ஜான்சி, ஜெசிக்கா, ஜான்சன், யோசுவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எபன், நேத்தன், ஏரன், எலியானா, கிறேஷியன், ஜொய்சியன், கிறேஷியா, ஜொய்சியா, தீமோத்தேயு, ஒலிவியா, சாமுவேல், எல்றீனா, ஜெருசா, எஸ்ரா, செறநிற்றி, நொய்லன், சபேரா, சயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.