ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானப்பிரகாசம் சந்தியாப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானப்பிரகாசம் சந்தியாப்பிள்ளை

ஓய்வுபெற்ற பௌதீகவியல் ஆசிரியர்- யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியர் கல்லூரி

வயது 8816 ஆகஸ்ட், 1931 – 22 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் சந்தியாப்பிள்ளை அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியோகுப்பிள்ளை சந்தியாப்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, லூர்துமேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆன் பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பிராங்லின், ஜெயந்தி, செல்வின், பிளசிடா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. ஜெகராஜ், றொஷாணி, காலஞ்சென்ற ரவிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ராஜநாயகம், ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. செல்வி, நதியா, கிறிஸ்ரி, ஜெரமி, இந்திரா, ஷேன், ஷேக்கா, பியங்கா, ஏரன், டேவிற், Dr. சாம்சன், மேரி, Dr. ரஜற் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 24 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.