ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானப்பிரகாசம் ஜோன் அல்பேட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானப்பிரகாசம் ஜோன் அல்பேட்

வயது 8728 டிசம்பர், 1928 – 27 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஜோன் அல்பேட் அவர்கள் 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், அமுதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அனற்றா, நோபேட், மற்றும் அன்ரூ ஜோர்ஜ், வின்சன் பயஸ், சில்வியா சகாயமலர், எட்வெட் விஜயரட்ணம், அருட்தந்தை ஜோசவ் அருள்ராஜ், லிடியா சாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, இராசதுரை, துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகா, அனற்றா, அன்ரனி, சுதா, காலஞ்சென்ற ராஜன், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வராசா, காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, றீற்றா, அரியமலர், புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான புஸ்பம், வேதநாயகம், அருமைநாயகம், சந்திரன், மற்றும் ராணி, செல்லமணி, லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யூட், மைதிலி, சஜீவன், கஜேந்தினி, றுஜிக்சன், கஜிக்சன், அஜித், ஸ்டீவன், தபித்தா, ஸ்ரெபனி, செரோன், சொபியா, றுசானா, றுஜீனா, றுபீன்சா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரஸ்மியா, தனுஸ்மியா, சர்மியா, கஸ்ரோ, கஜோல், சஜோன், ஜோஆன்ஷா, நற்றானியேல், நவியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.