மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானரஞ்சினி பாலராஜா
வயது 6010 செப்டம்பர், 1957 – 11 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Mottingham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mottingham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானரஞ்சினி பாலராஜா அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பாலராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஜித்தா, சங்கீதா, செந்தூர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஞானசகுந்தலா(கமலி- பிரான்ஸ்), ஞானசுந்தரம்(ராதா- இலங்கை), ஞானசவுந்தரம்(கமால்- லண்டன்), ஞானகுமார்(ஞானி- பிரான்ஸ்), ஞானரேக்கா(ரேக்கா- லண்டன்), ஞானறதிக்கா(றதிக்கா- கனடா), ஞானசந்திரன்(அப்பன்- லண்டன்), ஞானலோஜினி(லோஜி- பிரான்ஸ்), ஞானசதீஷ்(சதீஷ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாஸ்கரன்(பரா), ககீர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகராஜா, பத்மராஜா(பத்மநாதன்), சுவேந்திரராஜா(சுவேந்தி), குணராஜா(குணம்), ஜெயராஜா(ஜெயம்), விஜயராஜா(ராசன்), மகேந்திரராஜா(சிறீ),சுசிலாதேவி(பேபி), பத்மாதேவி(ராதா) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
காலஞ்சென்ற செல்வநாதன், ஜோன்பீற்றர், சகுந்தலாதேவி, யோகராணி, கீதா, இரத்தினசபாபதி(சிவம்), ஜோதிபாலன்(ஜோய்), ஒளிமதி, ஜெறுமி, ஆன்மறி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஷக்கீன்(Shakeen), கியாரன்(Kyaran), றீஹாட்(Rihat), கம்றன்(Camran), றியான்(Rayyan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

