மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானசக்தி கனகரெத்தினம்
வயது 7521 மே, 1940 – 30 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சரவணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- சரவணை மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசக்தி கனகரெத்தினம் அவர்கள் 30-03-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சடாசிவம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பூங்காவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிற்சபேசன்(கொழும்பு), பிரபாகரன்(சுவிஸ்), மிபாகரன்(சரவணை), லகீந்திரன்(சுவிஸ்), கர்ஜினி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், லிங்கப்பிள்ளை, மற்றும் இலட்சுமிதேவி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), சண்முகலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரஜிமாலா(கொழும்பு), வைஜெயந்தி(சுவிஸ்), சாந்தினி(சரவணை), சுதாஜினி(சுவிஸ்), லம்போதரன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கருணாவதி, அசாதேவி, ஞானசிங்கம், காலஞ்சென்ற தனபாலன், சகுந்தலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிதரன், ரெபேக்கா, சானுஜன், பிரியங்கா, பிருத்திகன், பிரியக்ஷா, வினுஷா, மிதுஷா, சானுஷா, நிதர்ஷனா, மதுஷனா, அருட்ஷயன், துசாந், தாட்சாயினி, சாருஜன், ஜெயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பானுஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

