மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானசீலி மனுவேற்பிள்ளை
வயது 7221 ஜூலை, 1946 – 7 மார்ச், 2019
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலைப் போயிட்டி சீந்திப்பந்தலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 15, கனடா Scorborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசீலி மனுவேற்பிள்ளை அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாகிறேற் தங்கம்(தங்கார்), தானியேல் தம்பதிகளின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை சின்னப்பு ஆரோக்கியம்மா ஆகத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அலேசுப்பிளளை எலிசபேத் தம்பதிகளின் அருமை மருமகளும்,
மனுவேற்பிள்ளை அவர்களின் அன்புநிறை மனைவியும்,
வசிகலா(கனடா), றேணுகா(நியுயோர்க்), காலஞ்சென்ற யுட், அன்ரனி கலிஸ்ரன்(நியுயோர்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சின்னத்தம்பி யோகநாதன்(கனடா), சிறீ உதயகுமார்(நியுயோர்க்), நிரோஷா(நியுயோர்க்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இராசநாயம் செபஸ்தியாம்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்- கனடா), காலஞ்சென்ற இராசமணி மரியபாக்கியம், லூர்துமேரி பொன்ரோஸ்(இளவாலைப் போயிட்டி), மரியமலர் செல்வராணி(இளவாலைப் போயிட்டி), காலஞ்சென்ற தேவராஜா செல்வநாயகம், யசித்தா பேபி(இளவாலைப் போயிட்டி) ஆகியோரின் அன்பு உடன்பிறப்பும்,
மரியநாயகி இராஜேஸ்வரி(கனடா), இருதயராசா(பருத்தித்துறை), பபா ராஜேஸ்வரி(மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜீபன், றஜீட், ரிஷான், தமிசா, மாக்சன், பிரியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

