மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானசேகரம் ரதீஸ்வரன்
வயது 4326 செப்டம்பர், 1973 – 23 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- ஆறுகால்மடம்
- வாழ்ந்த இடம்
- London, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் ரதீஸ்வரன் அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானசேகரம், லில்லிமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராஜா, ரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரெமிசியா, ரிஸான், ரெனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானரஞ்சன்(ரஞ்சன்- ஜெர்மனி), ஸ்ரீரஞ்சன்(வவி- லண்டன்), மனோகவி(சுவிஸ்), ரமேஸ்(பிரான்ஸ்), கண்ணன்(இலங்கை), மஞ்சுளா(பிரான்ஸ்), மதுரா(இலங்கை), தாசன்(தாஸ்- பிரான்ஸ்), மயூரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியமூர்த்தி(அன்ரனி- சுவிஸ்), பிரியங்கா(ஜெர்மனி), வனஜா(லண்டன்), உமாசங்கர்(சங்கர்- பிரான்ஸ்), ஜெயரூபன்(இலங்கை), பிரஹாசினி(பிரான்ஸ்), சுபாஜினி(பிரான்ஸ்), வாயினி(ஜெர்மனி), ராயூ(லண்டன்), கண்ணன்(பிரான்ஸ்), சுதர்சினி(லண்டன்), சிறி(பிரான்ஸ்), பிரபா(ஜெர்மனி), பிரியங்கா(லண்டன்), துஷா(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற கந்தசாமி(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(ராசா- பிரான்ஸ்), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

