ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானச்செல்வம் மகாதேவா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானச்செல்வம் மகாதேவா

மூத்த பத்திரிகையாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர், ஆசிரியர், செய்தித்தொகுப்பாளர், எழுத்தாளராகவும் கடமையாற்றினார்.

வயது 766 ஆகஸ்ட், 1940 – 11 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவிலை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானச்செல்வம் மகாதேவா அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானச்செல்வம், திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தா(நோர்வே), ஞானக்குமார்(சுவிஸ்), ராஜேந்திரன்(சுவிஸ்), சந்திரிகா(பிரான்ஸ்), ராஜ்குமார்(இந்தியா), கோவதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கோணேஸ்வரமூர்த்தி, தர்மதேவி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பாலசுப்ரமணியம், விவேகானந்தன், மற்றும் அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகன், வினோதினி, வியாழினி, திருத்தணிகேஸ்வரன், புவனச்சந்திரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனனி, பிரகாஷ், பிரதீஷ், நிக்கேஷ், ரசிகா, ஹரிணி, தீபதர்ஷன், தருணீஸ்வரன், சிந்துஜா, வெங்கடேஷ், சந்தோஷ், பாலாஜி, சஞ்ஜனா, சாய்தரன், பிறந்த குழந்தை, தாரணி, வர்ஷினி, குணாளன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.