மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கந்தையா ஞானேந்திரா
வயது 707 ஏப்ரல், 1952 – 18 ஜூன், 2022
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- மலேசியா, Enfield, Floro, இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலையை வசிப்பிடமாகவும், நோர்வே Florø, பிரித்தானியா Enfield ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானேந்திரா அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா(கேசியர் மூளாய் வைத்தியசாலை), கனகம்மா தம்பதிகளின் இராண்டாவது மருமகனும்,
சாந்தாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன்(நோர்வே), ரஜீவன்(அவுஸ்திரேலியா), டுஷானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரியங்கா, பிரதீபா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாதவி, ராகவி, ஜீரன், ஹாசினி, நீக்கீதா, ஜஷ்விதா, அனிஷ்கா, ஆதானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மகேந்திரா(மலேசியா), மகாராணி(இலங்கை), இந்திராணி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ஜெயராணி, தெய்வேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணேசகுமார், வசந்தகுமார் மற்றும் ஜெககுமார்(பிரித்தானியா), கிருபாமலர்(நோர்வே), கோமலர்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
Live Link: Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

