ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானேந்திரன் அப்புதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானேந்திரன் அப்புதுரை

வயது 7131 அக்டோபர், 1944 – 2 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
ஏழாலை சூராவத்தை
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சூறாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் அப்புதுரை அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

"கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம்
அவர் பார்வைக்கு அருமையானது” (சங்கீதம் 116:15)

அன்னார், காலஞ்சென்ற அப்புதுரை, சின்னமலர் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற துரையப்பா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யூட், லூட்ஸ். சகாஜினி, சிறோமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குலேந்திரன், யோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லாவண்யா, கோபிதரன், ஜெகநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோசேப், தேவி, கனகரட்ணம், தர்மராஜா(இலங்கை), காலஞ்சென்ற றமணிதேவி, மங்கையற்கரசி(ஜெர்மனி), இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோயல், லறீன், ஷமீரா, ஷயானா, அஞ்சலீனா, அன்ரியானா, யோசாயா, ஐசாயா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.