மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேந்திரன் அப்புதுரை
வயது 7131 அக்டோபர், 1944 – 2 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- ஏழாலை சூராவத்தை
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சூறாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் அப்புதுரை அவர்கள் 02-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
"கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம்
அவர் பார்வைக்கு அருமையானது” (சங்கீதம் 116:15)
அன்னார், காலஞ்சென்ற அப்புதுரை, சின்னமலர் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற துரையப்பா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யூட், லூட்ஸ். சகாஜினி, சிறோமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குலேந்திரன், யோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லாவண்யா, கோபிதரன், ஜெகநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோசேப், தேவி, கனகரட்ணம், தர்மராஜா(இலங்கை), காலஞ்சென்ற றமணிதேவி, மங்கையற்கரசி(ஜெர்மனி), இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜோயல், லறீன், ஷமீரா, ஷயானா, அஞ்சலீனா, அன்ரியானா, யோசாயா, ஐசாயா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

