மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேந்திரன் புவிராஜ்
வயது 2628 மே, 1996 – 23 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- Yverdon-Les-Bains
- வாழ்ந்த இடம்
- Yverdon-Les-Bains, Avenches
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Yverdon-les-Bains ஐ பிறப்பிடமாகவும், Avenches ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் புவிராஜ் அவர்கள் 23-07-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தங்கேஸ்பரம் செல்வமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஞானேந்திரன் ஜெயக்குமாரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,
கஜராஜ், கவிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
Av. Haldimand 43,
1400 Yverdon-les-Bains,Switzerland.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

