ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானேந்திரன் ஆன்ராஜேஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானேந்திரன் ஆன்ராஜேஸ்

வயது 684 ஜனவரி, 1952 – 25 அக்டோபர், 2020

பிறந்த இடம்
செம்பியன்பற்று
வாழ்ந்த இடம்
செம்பியன்பற்று, மன்னார்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், செம்பியன்பற்று, மன்னார் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் ஆன்ராஜேஸ் அவர்கள் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் நல்லையா கொலஸ்ரிக்கா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கனகம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி(லண்டன்), ரேவதி(பிரான்ஸ்), சாமினி, மயூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அருமைநாயகம், அன்ரன் குனராஜ்(பிரான்ஸ்), சதிஸ், பவுசிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கொலன்றோக், யேசேப்பு(லண்டன்), லேரமனஸ்(இத்தாலி), காலஞ்சென்றவர்களான அன்ரன், தவம் மற்றும் ரதி, நிக்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுசன்(லண்டன்), லக்சன்(லண்டன்), சோபியா(லண்டன்), பிரஜின்(பிரான்ஸ்), பிரேமியா(பிரான்ஸ்), பிருத்திகா(பிரான்ஸ்), பிரவின்(பிரான்ஸ்), சார்மியா, மயூரி, ஜக்சன்(பிரான்ஸ்), ரித்திக்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 26-10-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செம்பியன்பற்று வடக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 24 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.