மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேஸ்வரி ஞானச்சந்திரவேல்
வயது 6719 ஜூலை, 1949 – 28 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி ஞானச்சந்திரவேல் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மனோன்மணி தம்பதிகளின் அருமை மகளும், தர்மலிங்கம் மனோன்மனி தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற ஞானச்சந்திரவேல்(பொலிஸ் உதவி ஆய்வாளர் - கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
ஹரிதரன்(முன்னாள் பொலிஸ் உதவி ஆய்வாளர் - கொழும்பு, கனடா), தேவகுமாரி(கனடா), விஜயலதா(கொழும்பு), விமலதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பூபாலசிங்கம், கந்தசுவாமி, பரமேஸ்வரி, மகாதேவன்,சோதிமலர், குமார், நாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுரனுஜா(சுஜா), நகுலேந்திரநாதன், காலஞ்சென்ற Dr. அருளானந்தம், கதிர்காமநாதன்(ராஜ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தரணிதா, ஹரிதா, நீனுஜா, பிரதீனா, கௌசிகா, வைஷ்ணவி, நவசக்தி, வதூஸ், சொர்னுஜா, அஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-08-2016 திங்கட்கிழமை அன்று மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
34/8B Crow island,
Mattakkuliya,
Colombo.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

