மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேஸ்வரன் ஐயாத்துரை
மனோத்தத்துவ நிபுணர்
வயது 7116 நவம்பர், 1948 – 10 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- Whitby
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட Dr. ஞானேஸ்வரன் ஐயாத்துரை அவர்கள் 10-09-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரவேலு ஐயாத்துரை(பிரபல வழக்கறிஞர்) முத்தம்மா(முத்து) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நாகலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மினி ஞானேஸ்வரன்(மிருக வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. நிரஜா, Dr. செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரன்(வழக்கறிஞர், நகர பிதா- வவுனியா), யோகிஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜானகி மனோகரன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(அவுஸ்திரேலியா), ராமேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சாரதா சிவகுமார்(அவுஸ்திரேலியா), Dr. றஞ்சினி கிருஷ்ணானந்தன்(அவுஸ்திரேலியா), விக்னேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
Dr. கருணானந்தம் கோகிலம்(இலங்கை), நாகேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிப்பரப்பு :
Live Link : http://distantlink.com/dlm93.html
Password : Arbor2020
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

