மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானேஸ்வரி பத்மநாதன்
வயது 8214 செப்டம்பர், 1935 – 18 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற நடராஜா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காங்கேசன்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற பத்மநாதன்(Retired D.O.A Irrigation Department) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நகுலேந்திரன், தமயந்தி, லவன், தயாநந்தினி, யசோதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீ மகேஸ்வரன், புவனேஸ்வரி தேவகாந்தன், காலஞ்சென்ற ஸ்ரீ இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரவதனி, குணசேகரன், சிவசக்தி, உலகநாதன், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினோஜன், கோபிகா, பிரியங்கா, கவினா, கபில், பிரவீனா, டிலுக்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை 591, Galle, Road, Mt. Lavinia எனும் முகவரியில் அமைந்துள்ள மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தெடர்ந்து பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை இடம்பெற்று பின்னர் பி.ப 04:30 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
"White House"
180, 6/1,
Manning Place,
Colombo- 06
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

