மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானசவுந்தரம் வடிவேலு
வயது 9010 செப்டம்பர், 1926 – 23 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கல்முனை
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅம்பாறை கல்முனையைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசவுந்தரம் வடிவேலு அவர்கள் 23-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு(தலைமை ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
Dr. வசந்தகுமார்(பிரித்தானியா), விஜயகுமார்(சிட்னி), சுகுமார்(சிட்னி), ஜெயக்குமார்(சிட்னி), வசந்தகுமாரி(சிட்னி), Dr. சாந்தகுமார்(கனடா), நவக்குமார்(கனடா), விஜயகுமாரி(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்தங்கம் வேலுப்பிள்ளை, பாக்கியம் தங்கராஜா, குஞ்சித்தம்பி பேரின்பநாயகம், ஞானப்பிரகாசம் பேரின்பநாயகம், ஞானப்பிரகாசம் சந்திரசேகரம், சொர்ணம் ஞானமணி, சாந்தம் பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிறேமினி, சுபாசினி, இந்திரா, ரட்ணராஜா, சுமதி, ஜெயந்தகுமார், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஷ்மி, டிலினி, பிரவின், விஜினி, நவீன், சுதேசன், சுதேசி, றொமேஷ், றோனா, ரியான், ரம்யா, ரூபிகா, சாமந்தி, ஏட்றியான், அஸ்வின், கல்வின், அரவின், ஜொனத்தான், ரெபேக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெய்மின், நயா, சயானா, அமலன், ரொசிக்கா, அமாரா, செபஸ்ரியான்,அரியானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

