மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோபிகிருஷ்ணன் சுந்தரராஜா
வயது 507 அக்டோபர், 1966 – 23 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கொட்டாஞ்சேனை
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், ருமேனியா, நெதர்லாந்து, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபிகிருஷ்ணன் சுந்தரராஜா அவர்கள் 23-03-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரெபேகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன்(டென்மார்க்), நீலமேகன்( நீலா- டென்மார்க்), கனகேஸ்வரி(சாந்தி- பிரித்தானியா), காலஞ்சென்ற ராஜயோகன்(ராஜா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

