ஆறுதல்

மரண அறிவித்தல்

கோபாலப்பிள்ளை நாகபூசணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கோபாலப்பிள்ளை நாகபூசணி

வயது 7620 மார்ச், 1941 – 26 மே, 2017

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
மல்லாவி, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி திருநகரை வதிவிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை நாகபூசணி அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்ரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோபாலப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாலன், பேரின்பநாயகி, செல்வநாயகி(லண்டன்), சிவனேசன்(பிரான்ஸ்), மகேஸ்வரி(பிரான்ஸ்), மகேஸ்வரன், செல்வராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சிற்றம்பலம், கிருஸ்ணபிள்ளை, மற்றும் நீலாம்பிகை, குணபூவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற லலிதாம்பிகை, நாகேந்திரராசா, ஞானேஸ்வரன்(லண்டன்), ராதை(பிரான்ஸ்), கமலநாதன்(பிரான்ஸ்), திருஞானசம்பந்தர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, சொரூபராணி, கனகலிங்கம், துரைராசா, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜீவரூபன், சாரங்கன், பவித்திரா, சுபாஸ்கரன், விபூசன், சாஜினி, திசாயினி, சதுசா(லண்டன்), றோசன்(பிரான்ஸ்), பார்கவி(பிரான்ஸ்), கிருத்திகா(பிரான்ஸ்), சந்தோஸ்(பிரான்ஸ்), சதுசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மகாறம்பைக்குளம் வீதி,
பூந்தோட்டம்,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.