மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோபாலபிள்ளை சுகுமார்
வயது 652 பிப்ரவரி, 1955 – 12 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Gants Hill
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு கிரேன்பாஸ் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் வோல்தம்ஸ்ரோ Gants hill ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை சுகுமார் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை, நேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நாரயணபிள்ளை, பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷியா, சுரேக்கா, தரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமார், விஜயகுமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரரும்,
நிரோஷன், Steve ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமார், நந்தன், குமுதா(கனடா), மைதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Covid 19 காரணமாக குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

