மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோபாலசிங்கம் நாகேஸ்வரி
வயது 6920 பிப்ரவரி, 1949 – 11 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கு அழகியவான் தோட்டம் இருபாலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 11-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலேஸ்வரன்(வவா- வதிரி), பாலேந்திரன்(றமேஸ்- கொழும்பு), பாலச்சந்திரன்(சுபாஸ்- கனடா), பாலசுதன்(சுதா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரமலர், செந்திலரசி, தமிழினி, சர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பானுஜா, அக்சயா, தர்வேஷன், ஜானுஜா, நிலக்ஷன், நிகிலன், நியாஷன், சஜித், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

