மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோவிந்தசாமி கந்தசாமி நாயுடு
அகில இலங்கை சமாதான நீதவான், Properitor- Accounting System Mabola, Wattala
வயது 7210 ஜனவரி, 1944 – 1 மே, 2016
- பிறந்த இடம்
- Kengalla
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககண்டி கெங்கல்லயைப் பிறப்பிடமாகவும், கம்பஹா வத்தளை மாபாகேவை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தசாமி கந்தசாமி நாயுடு அவர்கள் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தசாமி நாயுடு, நாகம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா நாயுடு, காவேரி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஷ் விஜயகாந்தன்(C.W.Marketing), சத்தியபிரபாஷினி(அவுஸ்திரேலியா), சுரேஷ் உதயகாந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சன்(அவுஸ்திரேலியா), சாந்தினி(வவுனியா), நிலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின், அரவின்(அவுஸ்திரேலியா), மெளலி, ஹரிஷேக், அக்ஷரா, அக்ஷய்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 04-05-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கெரவலப்பிட்டி பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 762/9,
மர்ஸிலண்ட் கார்டன்ஸ்,
மாபாகே, வெலிசர,
வத்தளை, கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

