மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோவிந்தன் கருணாநிதி
30 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- செட்டிப்பாளையம்
- வாழ்ந்த இடம்
- Mitcham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு செட்டிப்பாளையத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் கருணாநிதி அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தன் மற்றும் சாந்தமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாநாயகி, கருணாநாயகம், கருணைமலர், கருணாமூர்த்தி(சுவிஸ்), கருணாகரம்(ஜனா), கருணாசிவசோதி, கருணானந்தி, தரன்(றஞ்சன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோதிலிங்கம், தயாநிதி, சோதிநாதன், சோதீஸ்வரன், பரமானந்தம், திருநாமூர்த்தி, சோதிலெட்சுமி, மகேஸ்வரி(சுவிஸ்), கேதாரகெளரி, ஜெயலதா, துர்சிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன், பிரணவி, துவாரகி ஆகியோரின் அன்பு மாமாவும்,
தட்சாயினி, அபிராமி, உமாஜெயனி, விவேதா, கோபிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சரண், றஸ்மி, றஸ்மன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆரவி அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

