மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கௌரிஅம்மா கனகரத்தினம்
வயது 819 ஜனவரி, 1936 – 5 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிஅம்மா கனகரத்தினம் அவர்கள் 05-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ம.வீ. கனகசபை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வையிரமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம்(சித்த ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதினி(ஜெர்மனி), நந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தெய்வேந்திரன், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிஷான், நிலானி கௌதம், சாரபி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
21/3, 3வது ஒழுங்கை,
பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

