மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கெளரியம்மா பத்மநாதன்
வயது 789 மார்ச், 1939 – 6 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ealing ஐ வதிவிடமாகவும் கொண்ட கெளரியம்மா பத்மநாதன் அவர்கள் 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(முன்னாள் மனோகரா தியேட்டர் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஹேமமாலினி அவர்களின் அன்புத் தாயாரும்,
பாலகுமார் அவர்களின் அன்பு மாமியாரும்,
சிவலோகநாதன், காலஞ்சென்ற சிவகணநாதன், திருநாவுக்கரசு, பகவதி, ராதாகிருஷ்ணன், மங்கயற்கரசி, ஜெயந்தி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிஷோர், அஷோக், காவேரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

