மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை
வயது 6730 ஆகஸ்ட், 1950 – 7 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கொல்லன்கலட்டி
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 07-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசா, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலட்சுமி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவிதா அவர்களின் அன்புத் தந்தையும்,
நகுலாம்பிகை, ரஞ்சிதம், ரமணானந்தன், சிவாநந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பாஸ்கரமூர்த்தி, மரியராசா, ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற குலசிங்கம், சீதாதேவி, பொன்குமார், காலஞ்சென்ற ரஞ்சிதாதேவி, ஸ்ரீகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

