ஆறுதல்

மரண அறிவித்தல்

கௌரி அம்மாள் துரைராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கௌரி அம்மாள் துரைராசா

வயது 6518 ஜூலை, 1952 – 17 நவம்பர், 2017

பிறந்த இடம்
Urumpirai
வாழ்ந்த இடம்
Ilford

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராய் கிழக்கு ஞானவைரவர் கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட கௌரி அம்மாள் துரைராசா அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராசா(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

துஷித்தா(லண்டன்), துஷாரா(லண்டன்), துஷீலா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சச்சி ஆனந்தன், சுதர்சன், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலகிஸ்ணன் மற்றும் ஈஸ்வரி அம்மாள்(லண்டன்), கந்தசாமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சிவலோகேஸ்வரி, மகாதேவன், சிவமலர், இராஜலக்மி, சிவயோகன், நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவசுதன், கஜன், சிந்துஜா, சிந்துராஜ், சிந்தீபா, சிந்துராஜி ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

நிந்துசன், அருந்தியா, அம்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணவி, கிரிஷன், திலக்‌ஷன், சியாமளன், லியோன், அஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் உரும்பிராயில் உள்ள மைத்துனி சிவலோகேஸ்வரி அவர்களின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் இளங்காட்டு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.