மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கெளதமி தர்மேந்திரா
ABAP Programmer, Dexcellence SAP, Canada; Unilink Ltd., Colombo
வயது 3830 ஜூலை, 1979 – 5 மே, 2018
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- Ottawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கௌதமி தர்மேந்திரா அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், தயாளன்(Rtd, Assistant Secretary Chief Minister office Eastern Province; Asst Div Secretary) காலஞ்சென்ற சத்தியபாமா(பாமா Teacher, T/RKM Sri Koneshwara Hindu College, Trinco) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Starter T.K. வில்வராஜா(Retired Teacher), புஷ்பராணி(அஞ்சி- கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மேந்திரா(தர்மா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சேஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்ற இராமச்சந்திரன், சிவகாமி அம்மாள் தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளையும்,
றமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,
கண்ணன்(S & S Diesel Service-கனடா) அவர்களின் அன்புச் சகலியும்,
சாயிரா, சாயீஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சடாச்சரன்(கொழும்பு), பாலேந்திரா, புவனேந்திரன், பகீரதன்(கனடா), நிரஞ்சனா, சுலோச்சனா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மாவதி மயில்வாகனம் மற்றும் கமலாசனி(மஞ்சு-கனடா), ரமணன், விஜயன் ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

