மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின்
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை- சாந்த இசிதோர் பாடசாலை, ஏழாலை
வயது 8622 செப்டம்பர், 1931 – 8 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- ஏழாலை சூராவத்தை
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட கிறேஸ் அரியநாயகம் அகஸ்ரின் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜோன்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகளும், திரு. திருமதி அகஸ்ரின் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ரோமுவோல்ட் யேசுநாதன் அகஸ்ரின் அவர்களின் அன்பு மனைவியும்,
ரெனி, பேட்டி, தர்சினி, சாந்தினி, கேஷினி, சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிளசம், ரெபேகா, காலஞ்சென்ற பீற்றர், தேவா, யூகோ ஆகியோரின் அன்பு மாமியும்,
டிலான், ஜெகான், ஸ்ரெபனி, நற்றவி, அல்பிறட், அன்று ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டெக்லன், கேற்லின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

